நண்பர்களே ,இது நம்ம தரங்கம்பாடி பற்றிய ஒரு தளம் .உங்களிடம் அறியபுகைப்படங்கள் ,செய்திகள் இருந்தால் நம்ம தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.அதை இலவசமாக இந்த தளத்தில் வெளியிடப்படும் .
நீங்கள் அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி
: Rajkumarlove@live.com

31/3/11

கனாக்கண்டேனடி

தொடத்தொட மலர்ந்ததென்ன...

விடைகொடு விடைகொடு

ரகசியமானது காதல்....

Uppu Kallu -- Karupusamy Kuththagaitharar (Tamil)

Kannalane Bombay

Uyire Uyire - Bombay (Tamil)

oh maname oh maname

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு அங்கே....

Maina maina nenjukulle -Mynaa Movie Song

பூங்காற்றிலே....

பாடு நிலாவே.....

உருகுதே...மருகுதே....

கண்ணா உனை தேடுகிறேன்....

சொந்த சுமைய தூக்கித் தூக்கி சோந்து....

இதயமே இதயமே உன் மௌனம் என்னைக்....

நலம் வாழ என் நாழும் என் வாழ்த்துக்கள்....

இந்த மாமனோட மனசு மல்லிக பூபோல ....உதமராசா

சின்ன தாய் அவள்.. தளபதி

சங்கீத ஜாதி முல்லை..காதல் ஓவியம்

நான் அடிமை இல்லை

வாழ்வே மாயம், இந்த வாழ்வே மாயம்...வாழ்வே மாயம்

காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே....

இது ஒரு பொன்மாலைப் பொழுது....

கொஞ்சி கொஞ்சி அலைகளாட

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா....

தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே....

விடுகதையா இந்த வாழ்க்கை விடை தருவார் இங்கு....

சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது....

கடவுள் வாழும் கோவிலிலே கற்பூரதீபம்....

நூலும் இல்லை வாலும் இல்லை வானில்....

மலையோரம் வீசும் காற்று மனசோடு பாடும் பாட்டு....

kanmani ne vara kathirunthen

Ilanjolai Pooththathaa

Suhasini in Kanninmaniyae Kanninmaniyae - Manathil Urudhi Vendum

Rajnikanth, Nazer & Amala in Thottathullai Pathikatti - Velaikkaran

'Then Madurai Vaigai Nadhi...' song from 'Dharmathin Thalaivan'

ILAYARAJA SONGS

tamil remix song 2010

Vijay & Jothika in Neeya Pesiyadhu - Thirumalai

Adada Adada - Santosh Subramaniam

Vennila Kabadi Kulu -- Laysa Parakuthu

Enna indha Mattramo HQ

Maanja Velu Unnai Nenaicha Utharal HQ

Aadukalam - Yathe Yathe HD

Mama Mama Mama Un Ponnu Kodu Mama Video Song HD

Yarathu Yarathu Kavalan video song

Bass Engira Bashkaran - Yaar Intha Pen HD

Maanja Velu Video Song Maanja maanja

Vaa Chellam - Thoranai(HQ)

Thanni Karuthrithich

Ennadi Rakkamma tamil remix

Ninaithale Inikum Sexy Lady Video song

YouTube Ninaithale Inikkum Mere Piya Banaras Pattu Katti HQVIDEO SONG

Siddu +2 Video Songs-Kelu Kelu HD 720p

Siddhu+2 - Naan Aalana Thamara (HQ)

28/3/11

A REASON TO TELL THE STORY: BEYOND EMPIREStharangambadi

Tranquebar 1

HD Photo album (2009) of Surya Jyothika and Daughter Diya

Sol pechu - Thillalangadi

Goa Video Songs - Yelelu Thalamuraikkum

GOA comedy.mp4

Neethane - Sarvam (2009)

poovukkul olinthirukkum song from Jeans

Aalankuyil - Parthiban Kanavu HD.divx

TAMIL MELODY SONG THODU THODU ENAVE(THULLATHA MANAMUM THULLUM MOVIE)

ETHO ORU PAATTU

surya hariharan Unnai Ninaithu - Yaar Indha Devadhai

aanandham

Poongatre Poongatre 'Paiyaa' Full Video Song

Paiya Video Song En Kathal Solla HD.avi

Paiya Video Songs-Adada HD LOTUS DVD.flv

Yathe Yathe

Aadukalam-Otha sollala video song

Aadukalam Video Songs Yen Venilave HD *720p*

Siruthai Rocket raja

Siruthai Exclusive Video Song Chellam Vada Chellam

Siruthai 2011 full movie.

Onnapola - Video Song from Vel

STEP STEP kavalan song madurai selvam

PATTAMBOOCHI - kavalan video songs by selvam madurai

Yarathu Yarathu Kavalan video song

Meenatchi Meenatchi from Aanandha Poongatre

Kavalai Padathey Sagothara - Kadhal Kottai Tamil Film

tamil hits

melliname

SAKKARAENILAVAE

Oru poyavathu sol kanney


un perai sollum remix


சிங்கள கடற்படை வெறிச்செயல்-துப்பாக்கிச் சூட்டில் தரங்கம்பாடி மீனவர் பலி

புதுக்கோட்டை: சிங்கள இனவெறி கடற்படையின் குண்டுகளுக்கு மேலும் ஒரு தமிழக மீனவர் அநியாயமாக உயிரிழந்துள்ளார்.


நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள சின்னக்குடியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் பாண்டியன் (20). இவரும், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த முனியசாமியின் மகன்கள் மணிகண்டன், மணிவண்ணன் ஆகியோரும் மீன் பிடிப்பதற்காக புதன்கிழமை காலை ஜெகதாப்பட்டினத்திலிருந்து கடலுக்குள் விசைப் படகில் சென்றனர்.
இந்திய கடல் எல்லைக்குள் 14 கடல் மைல் தொலைவில் விசைப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதிக்கு வந்த சிங்கள இனவெறி கடற்படையினர் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதில் பலத்த குண்டுக் காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்னொருவர் காயமடைந்தார். இந்த சம்பவம் இந்திய கடல் எல்லைக்குள் நடந்தது.
உயிரிழந்த பாண்டியனின் உடலுடன் மற்ற மீனவர்கள் கரைக்கு விரைந்தனர். பாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரவியதும் ஜெகதாப்பட்டினமே கடற்கரையில் திரண்டு விட்டது. மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு கிளம்பியது.
அனைத்து மீனவர்களும் பாண்டியனின் உடலுடன் ராமேஸ்வரம்-நாகப்பட்டனம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மறியலில் குதித்தனர். இதனால் இச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீஸார் விரைந்து வந்து மீனவர்களை சமாதானப்படுத்தினர். பாண்டியன் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
சிங்கள கடற்படையின் இந்த வெறிச் செயலால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மட்டுமல்லால், ராமநாதபுரம், நாகப்பட்டனம் மாவட்டமீனவர்களும் கடும் அதிர்ச்சியும், கொதிப்பும் அடைந்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்ட கடலோர கிராமங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிங்கள கடற்படையின் அத்துமீறல்களுக்கும், அநியாய கொலைகளுக்கும் முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. சிங்கள கடற்படை இப்போதெல்லாம் இந்தியப் பகுதிக்குள்ளும் புகுந்து தாக்கி வருகிறது. ஆனால் இதை ஒருமுறை கூட இந்திய கடற்படையோ அல்லது கடலோரக் காவல் படையோ தடுத்ததில்லை. ஒரு முறை கூட இலங்கை கடற்படையினரின் தாக்குதலிலிருந்து இந்தியப் படைகள், இந்திய மீனவர்களைக் காத்ததில்லை.
இதுவரை 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் ரத்தத்தைக் குடித்து விட்டது இலங்கைக் கடற்படை. ஆனாலும் கடலுக்குள்ளேயே போக முடியாத அளவுக்கு தொடர்ந்து இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து தங்களைக் காப்பாற்ற ஒரு நாதியும் இல்லாத நிலையில் தமிழக மீனவர்கள் பெரும் மனக் கொதிப்புடன் உள்ளனர். இந்த நிலையில் மேலும் ஒரு உயிரைப் பறித்துள்ளது சிங்கள இனவெறி கடற்படை.

தரங்கம்பாடி மீனவர் சுட்டுக் கொலை தமிழனுக்கு சிங்களன் அளித்த பொங்கல் பரிசு-சீமான் குமுறல்

சென்னை: தமிழர்கள் மட்டற்ற மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாட வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறுகிறார். இப்பொழுது உயிரை இழந்து நிற்கும் பாண்டியன் குடும்பம் எப்படி மட்டற்ற மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாட முடியும்? இதற்கு என்ன பதிலை முதல்வர் வைத்திருக்கிறார்? தமிழனுக்கு சிங்களன் அளித்துள்ள பொங்கல் பரிசுதான் இந்த துப்பாக்கித் தோட்டா என்று ஆவேசத்துடன் கூறியுள்ளார் நாம் தமிழர் தலைவர் சீமான்.


இதுதொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கை:
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் செல்வனேந்தல் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்கள் நேற்று கடலுக்கு ஒரு படகில் இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்கச் சென்ற பொழுது எம் இனத்தை அழித்த சிங்களனின் கடற்படை துப்பாக்கியால் சுட்டதில் பாண்டியன் (19) என்ற மீனவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்னும் வாழ்வின் சுகம் அனுபவியாத தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய அந்த உயிர் இன்று நம்மிடம் இல்லை. இதற்கு யார் பொறுப்பு?
இதுவரை 540 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொலை செய்யப் பட்டுள்ளனர். ஆனால் இது போன்ற தாக்குதலைக் கண்டிக்கத் துப்பில்லாதவர்கள் தான் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றனர்.
நம் எல்லைக்குள் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதை இலங்கை கடற்படையினர் முன்னிலும் வேகமாக இப்பொழுது தொடர்கின்றனர். இது யார் கொடுத்த தைரியம்?
இதனைத் தட்டிக்கேட்ட என்னை அடக்குமுறைச் சட்டமான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவிச் சிறையில் தள்ளினார் கருணாநிதி. ஆனால் சுடப்படுவதற்குக் காரணமான ராஜபக்‌ஷேவுக்கு ரத்தினக் கம்பள வரவேற்பினை கருணாநிதியின் மத்திய அரசு அளித்தது.
தமிழர்கள் மட்டற்ற மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாட வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறுகிறார். இப்பொழுது உயிரை இழந்து நிற்கும் பாண்டியன் குடும்பம் எப்படி மட்டற்ற மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாட முடியும்? இதற்கு என்ன பதிலை முதல்வர் வைத்திருக்கிறார்?
ஒட்டு மொத்த இனத்தையும் அழித்தொழித்த சிங்கள ராணுவத்திற்கு அனைத்து உதவிகளையும் வழங்கிய இந்திய அரசு இப்பொழுது கூட்டுப் பயிற்சிக்கும் ஆயத்தமாகி வருகிறது. இது மீதமுள்ள தமிழனையும் அழிக்கவா?
சிங்களனால் கொல்லப்பட்ட எம் மீனவன் பாண்டியனின் உடலில் பாய்ந்த குண்டினை பரிசோதித்துப் பார்த்தால் அது இந்திய ராணுவம் கொடுத்த குண்டாகத்தான் இருக்கும். தமிழனுக்கு சிங்களன் அளித்த பொங்கல் பரிசு இந்த துப்பாக்கி தோட்டா ஆகும்.
இவ்வாறு நாட்டின் குடிமகன் உயிரைக் காப்பாற்ற வக்கில்லாத கருணாநிதியும் சிதம்பரமும் பதவியில் இருப்பது வெட்கக்கேடு. இவ்வாறு தொடர்ச்சியாக கொல்லப்படும் மீனவர் பிரச்சனையில் இன்றும் கருணாநிதி கடிதம் எழுதி பிரச்சனையை ஊத்தி மூடப் போகிறாரா?
முதலில் இறந்த பாண்டியன் குடும்பத்திற்கு 10 லட்சம் அளிக்க வேண்டும். இந்தப் பிரச்சனையில் இனி எடுக்கும் தீர்வு நிரந்தர இறுதித் தீர்வாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சீமான்..