நண்பர்களே ,இது நம்ம தரங்கம்பாடி பற்றிய ஒரு தளம் .உங்களிடம் அறியபுகைப்படங்கள் ,செய்திகள் இருந்தால் நம்ம தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.அதை இலவசமாக இந்த தளத்தில் வெளியிடப்படும் .
நீங்கள் அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி
: Rajkumarlove@live.com

30/4/11

Minnalai Pidithu Vijay Song

Tamil - Konjum Mainakkale (Aishwarya Rai)

nanjai poo pol

Un Parvaiyil - Something Something Ennukum Unnakum

Pooparikka Neeyum song Something Something Unnakum Ennakum

Pesakoodadhu - Adutha Vaarisu (HQ)

28/4/11

sina sina thural yanna

Kanmaniye Kanmaniye - Chinna Vaathiyar (HQ)

வாழ்வே மாயம், இந்த வாழ்வே மாயம்...வாழ்வே மாயம்

Enakenna Piranthava - Kizhakku Karai

Thalattum poongatru

Malligaiyae

Oru Chinna Mani

23/4/11

Sollivehu Velli Nilave

sariya thappa seirathu_(nenjinile)

TAMIL SONG AMMA ENUM VARTHAITHAN(THALATTU KETKUTHAMMA)PRABU KANAGA....IL...

PONNA POLA AATHA FROM ENNAI VITTU POGATHEY RAMARAJAN ILAYARAJA COMBO SUP...

Solli Solli Vanthathillai

Sontham Endru Vanthavale

Petha Manasu

Ammana summa

TAMIL SAD SONG EN THAYIN KOVILAI(ARANMANAI KILI MOVIE)RAJKIRAN.............

Appen Yaaru Amma Yaaru - Pudhia Paadhai - Parthiban - Tamil Song

PADIKATHAVAN

16/4/11

O Divya O Divya

Dora Dora

Padikathavan - Hey Rosu Rosu HD 2009 ( Tamil HD movie video songs 720p )...

Boom Boom Robo Da Video song Full HD Tamil.avi

Nenjukule Innarendru - Ponnumani

Anthi nera Thendral Katru Songs by Inaintha Kaigal

13/4/11

நீ தூங்கும் நேரத்தில் - Manasellam (HQ)

கடவுள் உள்ளமே - Anbulla Rajinikanth

பூங்காவியம்... - Karpoora Mullai (DVD-Q)

கலைவாணியோ ராணியோ - Villupattukaran Kalaivaniyo

Mun Paniya HD Song

Vizhi Moodi HQ Ayan

Nee Kaatru Naan Maram Enna Sonnaalum- Nilaave Vaa.... HQ

12/4/11

Paiya Video Songs-Adada HD LOTUS DVD.flv

KAN IRANDIL Uthama Puthiran Video Song

USUMALARASE UTHAMA PUTHIRAN THEEPAN

Pookal Pookum - Madarasapattinam

Vaama Duraiamma.mp4

Aval Appadi Onrum Azhkillai

Kathaigalai Pesum Angadi Theru video song HD song mp4

Unn Perai Sollum Pothe- Angadi Theru Tamil HD Song

Aadi Masa Kaathadikka Hq....

Mobila Mobila

ODAIKANUM - PUGAIPADAM {5.1 DOLBY DIGITAL}

Vizhigalile Vizhigalile Kullanari Kootam

6/4/11

வேளங்கண்ணி ஆலயம்
 
 
 
 
 
 
 

அக்கரைபேட்டை பாலம்-நாகபட்டினம்

சுனாமி-யின் போது பல உயிர்களை காப்பாற்றிய பாலம் .இந்த கிராமத்தில் பல ஆயிரம் மீனவ குடும்பங்கள் வாழ்கின்றனர் நாகப்பட்டினத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு காரணம் இந்த அக்கரைபேட்டை கிராமம்.   
 
 
 
 
 
 
 
 
 
    

டேனிஷ் கோட்டை அகழ்வைப்பகம் -தரங்கம்பாடி [Danish Ford Museum -Tranquebar]

பொறையாறு: தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் ஒன்றாகவும், நாகை மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் கருதப்படும் தரங்கம்பாடியை, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மேம்படுத்தும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.    தரங்கம்பாடி என்றாலே நினைவுக்கு வருவது டேனிஷ் கோட்டைதான். கி.பி. 1620-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கோட்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இக் கோட்டையினுள் தொல்லியல் துறை அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளது.  கி.பி. 1305-ம் ஆண்டு மாறவர்ம குலசேகர பாண்டியனால் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற மாசிலாமணிநாதர் கோயில். கி.பி. 1706-ம் ஆண்டில் தரங்கம்பாடிக்கு வந்து தமிழுக்காக பல்வேறு தொண்டுகள் ஆற்றி, முதல் தமிழ் அச்சுக் கூடத்தை நிறுவிய ஜெர்மன் நாட்டின் சீகன் பால்குவின் நினைவுச் சின்னம், அவரது முழு உருவச் சிலை, சியோன் கிறிஸ்தவ ஆலயம், புதிய ஜெருசலேம் ஆலயம், 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மசூதி, ஆளுநர் மாளிகை என வரலாற்று ஆர்வலர்களையும், வெளிநாட்டவரையும் கவரக் கூடிய பல இடங்களையும் கொண்டது தரங்கம்பாடி. இதனால், இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
                               கோட்டையின் நுழைவு வாயில்